2026 பெப்ரவரி 08, ஞாயிற்றுக்கிழமை

ஸ்கொட்லாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஸ்கொட்லாந்துடனான குழு சி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஸ்கொட்லாந்து

மே. தீவுகள்: 182/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 64 (36), பிரெண்டன் கிங் 35 (30), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 26 (13), றொவ்மன் பவல் 24 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிராட் கரி 2/23 [4], ஒலிவர் டேவிட்சன் 1/23 [3], பிரெண்டன் மக்முல்லன் 0/7 [1])

ஸ்கொட்லாந்து: 147/10 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிச்சி பெரிங்டன் 42 (24), டொம் ப்றூஸ் 35 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: றொமாரியோ ஷெப்பர்ட்  5/20 [3], ஜேஸன் ஹோல்டர் 3/30 [3.5], ஷாமர் ஜோசப் 1/26 [4], குடகேஷ் மோட்டி 1/29 [4])

போட்டியின் நாயகன்: ஷிம்ரோன் ஹெட்மயர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X