Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெற்ற நெதர்லாந்துடனான ஆரம்ப குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நெதர்லாந்து: 147/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்கொட் எட்வேட்ஸ் 37 (29), பஸ் டீ லீட் 30 (25), மைக்கல் லெவிட் 24 (15), கொலின் அக்கர்மன் 20 (14), அர்யன் டுட் 13 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: சல்மான் மிர்ஸா 3/24 [3.5], அப்ரார் அஹ்மட் 2/23 [4], சைம் அயூப் 2/7 [1], ஷடாப் கான் 0/26 [4])
பாகிஸ்தான்: 148/7 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஹிப்ஸடா பர்ஹான் 47 (31), பஹீம் அஷ்ரஃப் ஆ.இ 29 (11), சைம் அயூப் 24 (13), பாபர் அஸாம் 15 (18), சல்மான் அக்ஹா 12 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: போல் வான் மீக்கரன் 2/20 [4], அர்யன் டுட் 2/33 [4], றொலெஃப் வான் டர் மேர்வி 1/13 [3], கைல் கிளெய்ன் 1/23 [3])
போட்டியின் நாயகன்: பஹீம் அஷ்ரஃப்
2 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago