Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 20 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன்
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2ஆவது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி 7 தங்கப் பதக்கங்கள் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது.
இந்நிலையில், கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட்பட்ட 70-75 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
24 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
1 hours ago