Freelancer / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்ஸிக்கோ குரான் பிறீயானது நேற்று அதிகாலை நடைபெற்ற நிலையில், இதில் தனது 16ஆவது வெற்றியைப் பெற்றுக் கொண்ட தான் இவ்வாண்டு சம்பியனாவதை ஏற்கனவே உறுதிப்படுத்திக் கொண்ட மக்ஸ் வெர்ஸ்டப்பன், ஓராண்டில் பெற்ற பெற்ற அதிக வெற்றிகள் 15 என்ற தனது சாதனையை தானே முறியடித்தார்.
பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியில் வெர்ஸ்டப்பன் முதலாமிடம் பெற்ற நிலையில், ஆறாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago