Editorial / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டாக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய நான்காள் நாள் ஆட்டமுடிவில் வெற்றியை நோக்கி பயணித்து, தொடரைச் சமப்படுத்தும் முனைப்பில் பங்களாதேஷ் காணப்படுகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 522/7 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 219, மொமினுல் ஹக் 161, மெஹெடி ஹசன் மிராஸ் ஆ.இ 68 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜார்விஸ் 5/71)
சிம்பாப்வே: 304/10 (துடுப்பாட்டம்: பிரெண்டன் டெய்லர் 110, பீற்றர் மூர் 83, பிரயான் சாரி 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 5/107, மெஹெடி ஹசன் மிராஸ் 3/61)
பங்களாதேஷ்: 224/6 (துடுப்பாட்டம்: மகதுல்லா ஆ.இ 101, மொஹமட் மிதுன் 67 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜார்விஸ் 2/27, டொனால்ட் ட்ரிபானோ 2/31)
சிம்பாப்வே: 76/2 (துடுப்பாட்டம்: பிரயான் சாரி 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹெடி ஹசன் மிராஸ் 1/16, தஜியுல் இஸ்லாம் 1/34)
23 minute ago
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
42 minute ago