Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான மனுவல் அகஞ்சியைக் கைச்சாத்திடுவதற்கான அணுகலை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான கிறிஸ்டல் பலஸ் மேற்கொண்டுள்ளது.
இப்பருவகாலத்தில் இரண்டு போட்டிகளிலும் 30 வயதான அகஞ்சி விளையாடியிருக்காத நிலையில் அவருக்காக 15 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை சிற்றி வேண்டுகிறது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு சிற்றியில் அகஞ்சி இணைந்திருந்தார்.
துருக்கியக் கழகமான கலடசரே, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர் லெவர்குசனும் அகஞ்சியைக் கைச்சாத்திட முயல்கிறமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026