Shanmugan Murugavel / 2025 நவம்பர் 27 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலிருந்து நடப்பு பருவகால முடிவில் மத்தியகளவீரரான பெர்னார்டோ சில்வா வெளியேறுவாரெனத் தெரிகிறது.
பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவிலிருந்து 2017ஆம் ஆண்டு இணைந்த 31 வயதான சில்வா, சிற்றிக்காக 278 லீக் போட்டிகளில் 43 கோல்களைப் பெற்றுள்ளார்.
20 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
36 minute ago