Shanmugan Murugavel / 2021 ஜூன் 29 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான பெர்ணான்டின்ஹோ, புதிய ஓராண்டு ஒப்பந்தமொன்றை கழகத்துடன் கைச்சாத்திட்டுள்ளதாக அக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு சிற்றியில் இணைந்த 36 வயதான பெர்ணான்டின்ஹோ, 350 போட்டிகளில் சிற்றிக்காக விளையாடியுள்ளார்.
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026