Editorial / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தை பார்சிலோனா கைப்பற்றியது. மொராக்கோவின் டஞ்சியரில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற செவில்லாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தை பார்சிலோனா கைப்பற்றியிருந்தது. பார்சிலோனா சார்பாக, ஜெராட் பிகே, உஸ்மான் டெம்பிலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செவில்லா சார்பாகப் பெறப்பட்ட பப்லோ சரபியா பெற்றிருந்தார்.
13 minute ago
32 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
41 minute ago
46 minute ago