Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 11 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 169/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி ஆ.இ 90 (52), தேவ்டுட் படிக்கல் 33 (34), ஷிவம் டுபே ஆ.இ 22 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: தீபக் சஹர் 1/10 [3], இரவீந்திர ஜடேஜா 0/7 [2])
சென்னை சுப்பர் கிங்ஸ்: 132/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அம்பாதி ராயுடு 42 (40), நாரயண் ஜகதீசன் 33 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் மொறிஸ் 3/19 [4], வொஷிங்டன் சுந்தர் 2/16 [3], இசுரு உதான 1/30 [4], யுஸ்வேந்திர சஹால் 1/35 [4])
போட்டியின் நாயகன்: விராட் கோலி
17 minute ago
36 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
45 minute ago
50 minute ago