Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், செவில்லாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
செவில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோஸ் அகுனா பெற்றிருந்தார்.
இப்போட்டி முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில், 66 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டுள்ளது. 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும், 62 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 58 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றன. இதில், மற்றைய அணிகளை விட பார்சிலோனா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago