Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 25 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஜுவென்டஸின் மைதானத்தில் று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 78 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. 61 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லேஸியோவும், 59 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஜுவென்டஸும், 56 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றது. இதில் றோமா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026