Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கிண்ணத் தொடரிலிருந்து பயேர் லெவர்குசன் வெளியேற்றப்பட்டுள்ளது.
எஸ்ஸெனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் மேலதிக நேரத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடரிலிருந்து லெவர்குசன் வெளியேற்றப்பட்டுள்ளது.
லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லியோன் பெய்லி பெற்றதுடன், எஸ்ஸென் சார்பாக ஒகுஸஹ்கன் கெஃபிக்கிர், சிமோன் என்கெல்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago