Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான குழாமில் சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வன்டர்சேயும், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பதும் நிஸங்கவும் இடம்பிடித்துள்ளனர்.
தனது ஒற்றை டெஸ்ட் போட்டியை 2022ஆம் ஆண்டே 34 வயதான வன்டர்சே விளையாடியதுடன், நிஸங்கவும் இறுதியாக அவ்வாண்டே டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
குழாம்: தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க, பதும் நிஸங்க, குசல் மென்டிஸ் (உப அணித்தலைவர்), அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, அசித பெர்ணாண்டோ, விஷ்வ பெர்ணாண்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார, நிசால தாரக, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மென்டிஸ், ஜெஃப்ரி வன்டர்சே, மிலான் ரத்னாயக்க.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
31 minute ago
1 hours ago