Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 மே 11 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்புப் பருவகாலத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2025-26 ஆஷஸை நோக்கி கட்டியெழுப்பும் நோக்கில் நடப்புப் பருவகாலத்தில் எதிர்காலத்தில் கவனஞ் செலுத்தவுள்ளதாக 42 வயதான அன்டர்சனுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளர் பிரெண்டன் மக்கலம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கெதிராக கடந்த பருவகாலத்திலும் அன்டர்சன் தடுமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது,
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago