Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு எவெர்ற்றன் தகுதிபெற்றுள்ளது.
தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸுடனான மேலதிக நேரத்துக்குச் சென்ற ஐந்தாவது சுற்றுப் போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு எவெர்ற்றன் தகுதிபெற்றது.
எவெர்ற்றன் சார்பாக, றிச்சர்ல்ஸன் இரண்டு கோல்களையும், டொமினிச் கல்வேர்ட்-லூயின், ஜைல்பி சிகோர்ட்ஸன், பேர்னார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். டொட்டென்ஹாம் சார்பாக, டேவின்சன் சந்தேஸ் இரண்டு கோல்களையும், எரில் லமெலா, ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago