Shanmugan Murugavel / 2021 ஜூலை 28 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான கால்பந்தாட்டத்திலிருந்து குழுநிலைப் போட்டிகளுடனேயே கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜேர்மனி வெளியேற்றப்பட்டுள்ளது.
ஐவரிகோஸ்டுடனான நேற்று நடைபெற்ற குழு டி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியதையடுத்து குழுவில் மூன்றாமிடத்தைப் பெற்றதைத் தொடர்ந்தே குழுநிலைப் போட்டிகளுடன் ஜேர்மனி வெளியேறியுள்ளது.
இந்நிலையில், இதே குழுவில் இடம்பெற்றிருந்த கடந்த முறை தங்கப் பதக்கம் வென்றிருந்த பிரேஸில், சவுதி அரேபியாவுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று குழுவில் முதலிடம் பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago