Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், 12 வயதான சிறுமி ஒருவர் வெள்ளிப் பதக்கம் ஒன்றைப் பெற்றுள்ளார்.
பெண்களுக்கான பூங்கா ஸ்டேட்போர்ட்டிங்கிலேயே 12 வயதான ஜப்பானின் கொகொனா ஹிராகி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
19 வயதான ஜப்பானின் சகுரா யொஸொஸுமி தங்கப் பதக்கத்தை வென்றதுடன், பிரித்தானியாவின் 13 வயதான ஸ்கை பிறவுண் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago