Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 12 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

துருக்கியக் கால்பந்தாட்டக் கழகமான ட்ரப்ன்ஸ்போரில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானா எஞ்சிய நடப்பு பருவகாலத்துக்கு இணைந்துள்ளார்.
யுனைட்டெட்டின் ஆரம்ப மூன்று பிறீமியர் லீக் போட்டிகளிலும் 29 வயதான ஒனானா விளையாடியிருக்கவில்லை.
இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனிலிருந்து 2023ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒனானா 102 போட்டிகளில் யுனைட்டெட்டுக்காக விளையாடியிருந்தார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026