2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

டிசெம்பர் 3இல் கிரிக்கெட் சபைத் தேர்தல்

Gopikrishna Kanagalingam   / 2015 நவம்பர் 05 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்கள், டிசெம்பர் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

இதன்படி, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாகசபைக்குப் பதிலாக, ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கிரிக்கெட் சபை உருவாகவுள்ளது.

இடைக்கால நிர்வாகசபை உருவாக்கப்பட்டதன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் விமர்சனங்களுக்கு உள்ளாகிய இலங்கை, சிறிது காலத்துக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் நிதி உதவிகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .