2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 11 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய குடியேற்றத் தடுப்பிலிருந்து உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நொவக் ஜோக்கோவிச் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்கான நீதிமன்ற சவாலில் வென்றமையைத் தொடர்ந்தே நடப்பு அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியனான ஜோக்கோவிச் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சேர்பியாவின் ஜோக்கோவிச்சின் விசாவை இரத்து செய்வதற்காக தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்து அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹவாகே ஆராய்வதாக அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .