Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 மே 03 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார்.
தமது ஓய்வு குறித்து ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
32 வயதான அவர் 6 டெஸ்ட், 166 ஒரு நாள் மற்றும் 84 , இருபது 20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.
31 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago