Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதுடன், மழை காரணமாக இரண்டாவது போட்டியில் முடிவேதும் கிடைக்கப் பெறாத நிலையில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில் வென்றே தொடரை 1-1 என்ற இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
தென்னாபிரிக்கா: 256/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மில்லர் ஆ.இ 69 (53), குயின்டன் டி கொக் 69 (81), ஜோ ஜோ ஸ்மட்ஸ் 31 (38), தெம்பா பவுமா 29 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/51 [10], சஹிப் மஹ்மூட் 1/17 [5], மொயின் அலி 1/42 [10])
இங்கிலாந்து: 257/8 (43.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 66 (79), ஜோ றூட் 49 (52), ஜொனொ பெயார்ஸ்டோ 43 (23), டொம் பன்டன் 32 (32), ஜேஸன் றோய் 21 (21), மொயின் அலி ஆ.இ 17 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 3/59 [10], லுங்கி என்கிடி 3/63 [9], லூதோ சிபமலா 1/42 [9.2], தப்ரையாஸ் ஷம்சி 1/58 [10])
போட்டியின் நாயகன்: அடில் ரஷீட்
தொடரின் நாயகன்: குயின்டன் டி கொக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago