Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மக்கேயில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 431/2 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 142 (103), கமரன் கிறீன் ஆ.இ 118 (55), மிற்செல் மார்ஷ் 100 (106), அலெக்ஸ் காரி ஆ.இ 50 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 1/57)
தென்னாபிரிக்கா: 155/10 (துடுப்பாட்டம்: டெவால்ட் பிறெவிஸ் 49 (28), டொனி டி ஸொர்ஸி 33 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: கூப்பர் கொனோலி 5/22, ஷோன் அபொட் 2/27, ஸ்கேவியர் பார்ட்லெட் 2/45, அடம் ஸாம்பா 1/31)
போட்டியின் நாயகன்: ட்ரெவிஸ் ஹெட்
தொடரின் நாயகன்: கேஷவ் மஹராஜ்
6 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Apr 2026