Shanmugan Murugavel / 2021 ஜூன் 17 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டானது, சென். லூசியாவில் இலங்கை நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் இனிங்ஸால் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்த நிலையில் இத்தொடரைச் சமப்படுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் பல படிகள் முன்னேற வேண்டியுள்ளது.
குறிப்பாக துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது. அதிலும் அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட் தனது துடுப்பாட்டத்தில் அதிகம் கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago