Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 29 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கராச்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்டில் இன்று பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 220/10 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 58, ஜோர்ஜ் லின்டி 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 3/54, நெளமன் அலி 2/38, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/49, ஹஸன் அலி 1/61)
பாகிஸ்தான்: 378/10 (துடுப்பாட்டம்: பவட் அலாம் 109, பாஹீம் அஷ்ரப் 64, அஸார் அலி 51, யசீர் ஷா ஆ.இ 38, மொஹமட் றிஸ்வான் 33, நெளமன் அலி 24, ஹஸன் அலி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 3/70, கேஷவ் மஹராஜ் 3/90, லுங்கி என்கிடி 2/57, அன்றிச் நொர்ட்ஜே 2/105)
தென்னாபிரிக்கா: 245/10 (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் 74, றஸி வான் டர் டுஸன் 64, தெம்பா பவுமா 40, டீன் எல்கர் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: நெளமன் அலி 5/35, யசீர் ஷா 4/79, ஹஸன் அலி 1/61)
பாகிஸ்தான்: 90/3 (வெ.இ 88 ஓட்டங்கள்) (துடுபாட்டம்: அஸார் அலி ஆ.இ 31, பாபர் அஸாம் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 2/24, கேஷவ் மஹராஜ் 1/12)
போட்டியின் நாயகன்: பவாட் அலாம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago