Shanmugan Murugavel / 2025 நவம்பர் 16 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.ஏ. அமீனுல்லா

தெற்காசிய தடகளப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இலங்கைக்கும், மத்திய மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த வீராங்கனை சபியா யமீக்கைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவானது மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் கட்டுகஸ்தோட்டையில் உள்ள றோயல் யல் அவென்யூ ஹொட்டலில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.
16 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago