Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை தென்னாபிரிக்காவும், இரண்டாவது போட்டியை இந்தியாவும் வென்றிருந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்து 2-1 என்ற ரீதியில் தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
தென்னாபிரிக்கா: 99/10 (27.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹென்றிச் கிளாசென் 34 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 4/18, வொஷிங்டன் சுந்தர் 2/15, மொஹமட் சிராஜ் 2/17, ஷபாஸ் அஹ்மட் 2/32)
இந்தியா: 105/3 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 49 (57), ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 28 (23) ஓட்டங்கள். பிஜோன் போர்டின் 1/20, லுங்கி என்கிடி 1/21)
போட்டியின் நாயகன்: குல்தீப் யாதவ்
தொடரின் நாயகன்: மொஹமட் சிராஜ்
15 minute ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
11 Apr 2026
11 Apr 2026