Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை
இலங்கை கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இலங்கை, நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
இலங்கை: 187/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சதீர சமரவிக்கிரம 51 (42), அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 42 (22), பதும் நிஸங்க 25 (11), குசல் மென்டிஸ் 23 (14), வனிடு ஹசரங்க 22 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நபி 2/25 [4], பஸல்ஹக் பரூக்கி 1/31 [4])
ஆப்கானிஸ்தான்: 115/10 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: கரிம் ஜனட் 28 (23), மொஹமட் நபி 27 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஞ்சலோ மத்தியூஸ் 2/9 [4], வனிடு ஹசரங்க 2/19 [4], மதீஷ பத்திரண 2/22 [3], மகேஷ் தீக்ஷன 1/30 [4])
போட்டியின் நாயகன்: அஞ்சலோ மத்தியூஸ் இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது போட்டி இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
3 minute ago
11 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
56 minute ago
2 hours ago