Shanmugan Murugavel / 2021 ஜனவரி 28 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கராச்சியில் நேற்று முன்தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் முடிவில் தொடந்தும் பாகிஸ்தான் முன்னிலையிலுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 220/10 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 58, ஜோர்ஜ் லின்டி 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 3/54, நெளமன் அலி 2/38, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/49, ஹஸன் அலி 1/61)
பாகிஸ்தான்: 378/10 (துடுப்பாட்டம்: பவட் அலாம் 109, பாஹீம் அஷ்ரப் 64, அஸார் அலி 51, யசீர் ஷா ஆ.இ 38, மொஹமட் றிஸ்வான் 33, நெளமன் அலி 24, ஹஸன் அலி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 3/70, கேஷவ் மஹராஜ் 3/90, லுங்கி என்கிடி 2/57, அன்றிச் நொர்ட்ஜே 2/105)
தென்னாபிரிக்கா: 187/4 (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் 74, றஸி வான் டர் டுஸன் 64, டீன் எல்கர் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 3/53, நெளமன் அலி 1/27)
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago