Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற குழு ஒன்று சுப்பர் 12 போட்டியில் நடப்புச் சம்பியன்கள் மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
மேற்கிந்தியத் தீவுகள்: 143/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: எவின் லூயிஸ் 56 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுவைன் பிறிட்டோறியஸ் 3/17 [2], கேஷவ் மஹராஜ் 2/24 [4], அன்றிச் நொர்ட்ஜே 1/14 [4], ககிஸோ றபாடா 1/27 [4], ஏய்டன் மார்க்ரம் 0/22 [3])
தென்னாபிரிக்கா: 144/2 (18.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 51 (26), றஸி வான் டர் டுஸன் ஆ.இ 43 (51), றீஸா ஹென்ட்றிக்ஸ் 39 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 1/27 [4], டுவைன் பிராவோ 0/23 [4], ரவி ராம்போல் 0/22 [3])
போட்டியின் நாயகன்: அன்றிச் நொர்ட்ஜே
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago