2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, களத்தடுப்பில் ஈடுபட முடிவு

Editorial   / 2021 நவம்பர் 14 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிகெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில்ல், டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X