2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நான்காவது சுற்றில் டொட்டென்ஹாம், செல்சி

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சங்க கிண்ணத் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளுக்கு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், செல்சி, ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டெட் உள்ளிட்ட அணிகள் தகுதிபெற்றுள்ளன.

நேற்று  இடம்பெற்ற தத்தமது மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் முறையே ட்ரன்மேரே றொவர்ஸ், நொட்டிங்ஹாம் பொரஸ்ட், பிளக்பூல், றீடிங் ஆகிய அணிகளை வென்றே டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், செல்சி, ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகள் நான்காவது சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .