2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நியூசிலாந்தின் வெற்றிக்கு 7 விக்கெடுகள் தேவை

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து வெல்வதற்கு 7 விக்கெட்டுகளை நாளை கைப்பற்ற வேண்டியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

நியூசிலாந்து: 431/10 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் 129, பி.ஜெ. வட்லிங்க் 73, றொஸ் டெய்லர் 70, ஹென்றி நிக்கொல்ஸ் 56, கைல் ஜேமிஸன் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு; ஷகீன் ஷா அஃப்ரிடி 4/109, யசீர் ஷஅ 3/113, மொஹமட் அப்பாஸ் 1/49, பாஹீம் அஷ்ரஃப் 1/40, நசீம் ஷா 1/96)

பாகிஸ்தான்: 239/10 (துடுப்பாட்டம்: பாஹீம் அஷ்ரப் 91, மொஹமட் றிஸ்வான் 71, அபிட் அலி 25 ஓட்டங்கள். பந்துவீச்ச: கைல் ஜேமிஸன் 3/35, நீல் வக்னர் 2/50, டிம் செளதி 2/69, ட்ரெண்ட் போல்ட் 2/71)

நியூசிலாந்து: 180/5 (துடுப்பாட்டம்: டொம் பிளன்டல் 64, டொம் லேதம் 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 3/55, மொஹமட் அப்பாஸ் 1/33)

பாகிஸ்தான்: 71/3 (துடுப்பாட்டம்: அஸார் அலி ஆ.இ 34, பவட் அலாம் ஆ.இ 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/15, ட்ரெண்ட் போல்ட் 1/24)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X