Shanmugan Murugavel / 2026 ஜனவரி 04 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார். ஐயர் உடற்றகுதியை நிரூபித்துக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளார்.
குழாமில்: ஷுப்மன் கில் (அணித்தலைவர்), றோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜைஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (உப அணித்தலைவர்), லோகேஷ் ராகுல் (விக்கெட் காப்பாளர்), ரிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), நிதிஷ் குமார் ரெட்டி, இரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, மொஹமட் சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, அர்ஷ்டீப் சிங்.
14 minute ago
53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
53 minute ago
3 hours ago