2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டை வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்த்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 416/10 (துடுப்பாட்டம்: மர்னுஷ் லபுஷைன் 143, ட்ரெவிஸ் ஹெட் 39, டேவிட் வோணர் 43, ஸ்டீவ் ஸ்மித் 43, டிம் பெய்ன் 39, மிற்செல் ஸ்டார்க் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 4/92, டிம் செளதி 4/93, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/37, ஜீட் றாவல் 1/33)

நியூசிலாந்து: 166/10 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 80, கேன் வில்லியம்சன் 34, கொலின் டி கிரான்ட்ஹொம் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 5/52, நேதன் லையன் 2/48, பற் கமின்ஸ் 1/46, மர்னுஸ் லபுஷைன் 1/9, ஜொஷ் ஹேசில்வூட் 1/0)

அவுஸ்திரேலியா: 217/9 (துடுப்பாட்டம்: ஜோ பேர்ண்ஸ் 53, மர்னுஸ் லபுஷைன் 50, மிற்செல் ஸ்டார்க் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 5/69, நீல் வக்னர் 3/59, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/47)

நியூசிலாந்து: 171/10 (துடுப்பாட்டம்: பி.ஜெ வட்லிங் 40, கொலின் டி கிரான்ட்ஹொம் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 4/45, நேதன் லையன் 4/63, பற் கமின்ஸ் 2/31)

போட்டியின் நாயகன்: மிற்செல் ஸ்டார்க்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .