2025 மே 21, புதன்கிழமை

நீக்கப்படுகிறாரா பார்சிலோனாவின் முகாமையாளர் ?

Editorial   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முகாமையாளர் கூமனைப் பிரதியிடுவதற்கான தெரிவுகள் குறித்து அக்கழகம் ஆராய்ந்து வருவதாக தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

பார்சிலோனாவின் தலைவர் ஜோன் லபோர்ட்டா, பணிப்பாளர் சபையுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெல்ஜியம் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் றொபேர்ட்டோ மார்ட்டின்ஸே கூமனைப் பிரதியிடுவதில் முன்னணியில் காணப்படுகின்றபோதும், பார்சிலோனாவின் முன்னாள்
வீரர் ஸ்கெவி ஆகியோரும் தெரிவுகளாக உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .