Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில், மாலைதீவுகளில் நேற்றிரவு நேபாளத்துடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் இலங்கை தோற்றது.
இலங்கை சார்பாக, மர்வின் ஹமில்டன், டிலன் டீ சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நேபாளம் சார்பாக, சுமன் லாமா, அஞ்சன் பிஸ்தா, அயுஷ் குலான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago