Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 15 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாமில், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அறிமுகத்தை மேற்கொள்ளாத ஜாகர் அலி இடம்பெற்றுள்ளார்.
காயம் காரணமாக ஷொரிஃபுல் இஸ்லாம் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ (அணித்தலைவர்), ஷட்மன் இஸ்லம், ஸகிர் ஹஸன், மெஹிடி ஹஸன் மிராஸ், முஷ்பிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹஸன், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், ஜாகர் அலி, தஸ்கின் அஹ்மட், ஹஸன் மஹ்மூட், நஹிட் ரானா, தஜியுல் இஸ்லாம், மஹ்முடுல் ஹஸன் ஜோய், நயீம் ஹஸன், காலிட் அஹ்மட்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago