2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பங்களாதேஷ் குழாமில் மெஹிடி இல்லை

Shanmugan Murugavel   / 2025 மே 06 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களுக்கான பங்களாதேஷ் குழாமில் சகலதுறைவீரர் மெஹிடி ஹஸன் மிராஸ் இடம்பெறவில்லை.

குழாம்: லிட்டன் தாஸ் (அணித்தலைவர்), தன்ஸிட் ஹஸன், பார்வெஸ் ஹொஸைன், செளமியா சர்கார், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, தெளஹிட் ஹிரிடோய், ஷமிம் ஹொஸைன், ஜாகிர் அலி, ரிஷாட் ஹொஸைன், மஹெடி ஹஸன் (உப அணித்தலைவர்), தன்விர் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், ஹஸன் மஹ்மூட், தன்ஸிம் ஹஸன் சகிப், நஹிட் ரானா, ஷொரிஃபுல் இஸ்லாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X