Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 மே 20 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழாம்: ஷகிப் அல் ஹஸன் (அணித்தலைவர்), மகமதுல்லா, தமிம் இக்பால், செளமியா சர்க்கார், லிட்டன் தாஸ், முஷ்பிக்கூர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), சபீர் ரஹ்மான், மொஷாடெக் ஹொஸைன், அரிபுல் ஹக், மெஹடி ஹஸன் மிராஸ், நஸ்முல் இஸ்லம், முஸ்தபிசூர் ரஹ்மான், அபு ஹைதர், ருபெல் ஹொஸைன், அபு ஜயேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago