Shanmugan Murugavel / 2017 ஜனவரி 01 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்டில், விளையாட மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷுக்கெதிராக இடம்பெற்ற 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், விக்கெட்டுகளுக்கிடையில் ஓடும் போது, அவரது பின்தொடைத் தசைநாரில் காயம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் முழுமையாகக் குணமடைய, 2 தொடக்கம் 4 வாரங்கள் எடுக்குமென அறிவிக்கப்படுகிறது.
நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள இத்தொடரில், கப்டிலுக்குப் பதிலாக நீல் ப்ரூம் விளையாடவுள்ளார்.
23 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago