Editorial / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், கல்லூரி பழைய மாணவர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதுளையில் நடைபெறவுள்ளன.
5, 6ஆம் திகதிகளில் பதுளை வின்சென்ட் டயஸ் விளையாட்டரங்கில் கிரிக்கெட் போட்டிகளும், உள்ளக விளையாட்டரங்கில் கால்பந்தாட்ட போட்டிகள் 7ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
இப்போட்டிகள் தொடர்ந்து 3 ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இப்போட்டிகள் மூலம் பெறப்படும் நிதியை கல்லூரியின் கற்றல்-கற்பித்தல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
4 minute ago
10 minute ago
25 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
25 minute ago
36 minute ago