2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பரிசுக்காரைச் சேதமாக்கிய ருதுராஜ் கெய்க்வாட்

Editorial   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 6-ஆவது லீக் ஆட்டம் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

இதன் போது ருதுராஜ் கெய்க்வாட் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்தில் பவுண்டரி எல்லைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரில் பட்டது.

இதனால் அந்தக் காரில் கொஞ்சம் சேதம் ஏற்பட்டது. இந்த கார் பரிச‌ளிப்பதற்காக வைக்கப்ட்டுள்ள காராகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X