Shanmugan Murugavel / 2021 ஜனவரி 03 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் தலைமைப் பயிற்சியாளராக, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்னாள் முகாமையாளர் மெளரிசியோ பொச்செட்டினோ நியமிக்கப்பட்டுள்ளார்.
தோமஸ் துஷெலைப் பிரதியிடும் பொச்செட்டினோ, ஓராண்டு நீடிக்கும் தெரிவொன்றுடன் அடுத்தாண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையில் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டுள்ளார்.
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago