Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பே, தனது ஒப்பந்தம் இப்பருவகாலத்தில் முடியும்போது கழகத்தை விட்டு வெளியேறுவேன் எனத் தெரிவித்திருக்கவில்லை.
கடந்த பருவகால முடிவில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டில் இணைய விரும்புவதாக 22 வயதான மப்பே தெரிவித்த நிலையில், றியல் மட்ரிட்டின் கோரிக்கைகளை பரிஸ் ஸா ஜெர்மைன் நிராகரிக்கவில்லை.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago