2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பரிஸ் 2024: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை தவறவிட்ட அருண தர்ஷன

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை இலங்கையின் அருண தர்ஷன தவற விட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சுவடு மாறியதாகக் கூறப்பட்டு தர்ஷன தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .