Shanmugan Murugavel / 2024 ஜூலை 30 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான தனிநபர் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஸ்பெய்னின் ரஃபேல் நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (29) நடைபெற்ற சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சுடனான இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தே ஒலிம்பிக்கிலிருந்து நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago