Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் இடம்பெறவில்லை.
காயத்திலிருந்து குணமடைந்தபோதும் அஜாஸ் இடம்பெற்றிருக்காத நிலையில், மிற்செல் சான்ட்னெரின் சகலதுறையை நியூசிலாந்து எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை, காயத்திலிருந்து குணமடைந்த வேகப்பந்துவீச்சாளர் மற் ஹென்றியும் குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழாம்: கேன் வில்லியம்ஸன் (அணித்தலைவர்), டொம் லேதம், றொஸ் டெய்லர், டொம் பிளன்டெல், டரைல் மிற்செல், நீல் வக்னர், ட்ரெண்ட் போல்ட், ஹென்றி நிக்கொல்ஸ், பி.ஜெ. வட்லிங்க் (விக்கெட் காப்பாளர்), கைல் ஜேமிஸன், மிற்செல் சான்ட்னெர், வில் யங்க், டிம் செளதி.
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago