Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கராச்சியில் இன்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் ஆட்டமுடிவில் முன்னிலையில் இலங்கையணி காணப்படுகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 191/10 (துடுப்பாட்டம்: அசட் ஷஃபிக் 63, பாபர் அஸாம் 60, அபிட் அலி 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 4/49, லசித் எம்புல்தெனிய 4/71, விஷ்வ பெர்ணான்டோ 2/31)
இலங்கை: 64/3 (பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 2/21, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/18)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago